வேலைவாய்ப்பு

யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Union Bank of India

மொத்த காலியிடங்கள்: 347

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Senior Manager, Manager, Assistant Manager

கல்வித்தகுதி: Bachelor Degree/ Master Degree, CA/ CMA (ICWA)/ CS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 20 முதல் 40 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.36,000 முதல் ரூ.78,230 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: GEN/EWS & OBC பிரிவினருக்கு ரூ.850, SC/ ST/ PWBD பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://ibpsonline.ibps.in/ubirscoaug21/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/08/DETAILS-NOTIFICATION-ENGLISH-2021-22-FINAL.pdf” title=”DETAILS NOTIFICATION – ENGLISH 2021-22 FINAL”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 03.09.2021

seithichurul

Trending

Exit mobile version