வேலைவாய்ப்பு

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Bank of India

மொத்த காலியிடங்கள்: 25

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Teams of Digital, Analyst, Economist, Research, API Management, and Digital Lending & FinTech Specialist Officers/ Domain Experts posts

கல்வித்தகுதி: MA / MCA / M.Sc / B.E. / B.Tech / MBA ஆகியவற்றில் ஏதேனும் ஒரு டிகிரி கட்டாயம் முடித்திருக்க வேண்டும்.

வயது: 25 முதல் 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: General / EWS & OBC பிரிவினருக்கு ரூ.800, SC/ ST/ PWBD பிரிவினருக்கு ரூ.150.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://applyonlineubim.com/intro.aspx என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/01/Notification-for-Recruitment-of-Specialist-Officers-Domain-Experts-on-Contractual-Basis.pdf” title=”Notification for Recruitment of Specialist Officers, Domain Experts on Contractual Basis”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 07.01.2022.

seithichurul

Trending

Exit mobile version