வேலைவாய்ப்பு

யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Union Bank of India

மொத்த காலியிடங்கள்: 06

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Chief Risk officer, Chief Digital Officer, Head – Analytics, Chief Economic Advisor, Head – API Management and Head – Digital Lending and Fin Tech

கல்வித்தகுதி: டிகிரி படித்திருக்க வேண்டும்.

வயது: 35 முதல் 50 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.unionbankofindia.co.in/english/recruitment.aspx என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.ncl-india.org/files/JoinUs/JobVacancies/TemporaryJobs.aspx என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 29.12.2021.

Trending

Exit mobile version