வேலைவாய்ப்பு

ஆதார் துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

ஆதார் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: UIDAL

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்:மேற்கு வங்கம், பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட் & அசாம்

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Consultant & Full Stack Developer

கல்வித்தகுதி: Any Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.5,00,000 முதல் ரூ.12,00,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
http://careers.nisg.org/job-listings-consultant-for-mis-gis-and-monitoring-evaluation-nisg-national-institute-for-smart-government-shillong-10-to-20-years-180221004676?xp=2

• http://careers.nisg.org/job-listings-fullstack-developer-sr-developer-ministry-of-electronics-and-it-delhi-nisg-national-institute-for-smart-government-delhi-ncr-4-to-9-years-180221005132?xp=1 என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 25.02.2021

Trending

Exit mobile version