வேலைவாய்ப்பு

இந்திய தனித்துவமான அடையாள ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய தனித்துவமான அடையாள ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: UIDAI NISG

மொத்த காலியிடங்கள்: 23

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Dy. Director, Section Officer and Other

கல்வித்தகுதி: மத்திய/ மாநில/ பொதுத்துறை/ தன்னாட்சி துறை நிறுவனங்களில் பணியாற்றியவராக இருக்க வேண்டும்.

வயது: 56 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: Level 06 முதல் அதிகபட்சம் Level 11 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://uidai.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://uidai.gov.in/images/Vacancy_Circular_dt_11_10_2021.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 26.11.2021

Trending

Exit mobile version