வேலைவாய்ப்பு

ஆதார் துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

ஆதார் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: UIDAI

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Consultant

கல்வித்தகுதி: மத்திய/ மாநில / பொதுத்துறை/ தனியார் துறைகளில் அல்லது நிறுவனங்களில் Hindi Translator or Translation Officer/ Higher Rank/ Post ஆகிய பதவிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்.

வயது: 53 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.40,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://uidai.gov.in/images/career/Consultant_OL_march_2021.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 19.04.2021.

Trending

Exit mobile version