வேலைவாய்ப்பு

இந்திய ஆதார் துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய ஆதார் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திய ஆதார் துறை – Unique Identification Authority of India (UIDAI)

மொத்த காலியிடங்கள்: 23

வேலை செய்யும் இடம்: Bengaluru, Gurugram

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Technical Officer, Assistant Director, Assistant Section Officer, Private Secretary, Section Officer, Deputy Director

கல்வித்தகுதி: Analogous

வயது: 56 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: uidai.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Address 1: Assistant Director General (HR), Unique Identification Authority of India (UIDAI), 4th Floor, Bangla Sahib Road, Behind Kali Mandir, Gole Market, New Delhi-110001.

Address 2: Assistant Director General (HR), Unique Identification Authority of India (UIDAI), Aadhar Complex, NTI Layout, Tata Nagar, Kodigehalli, Technology Centre, Bengaluru-560092.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1h6Hh28LoKIM3HejpU7Qxa10eenyLuX2M/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 03.03.2021.

Trending

Exit mobile version