வேலைவாய்ப்பு

ஆதார் துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய ஆதார் ஆணையம் அதன் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Power Grid

மொத்த காலியிடங்கள்: 07

வேலை செய்யும் இடம்: இந்தியா முழுவதும்

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Deputy Director (Technology), Assistant Director (Technology),Technical Officer, Section Officer, Assistant Section Officer

கல்வித்தகுதி: மத்திய அரசின் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகிப்பவராக இருக்க வேண்டும்.

வயது: 56 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறைந்தபட்சம் Pay Matrix Level 3 முதல் அதிகபட்சம் pay Matrix Level 9 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: Deputation மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://uidai.gov.in/images/career/Application_for_various_psts_on_deputation_at_Data_Centre_Manesar_of_UIDAI.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 08.04.2021.

Trending

Exit mobile version