வேலைவாய்ப்பு

பல்கலைக்கழக மானியக் குழுவில் வேலைவாய்ப்பு!

Published

on

பல்கலைக்கழக மானியக் குழுவில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: UGC

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Director

கல்வித்தகுதி: அரசுத் துறைகள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளில் பணிபுரியும் தனிநபர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.ugc.ac.in/ugc_jobs.aspx என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ளhttps://www.ugc.ac.in/pdfnews/9534628_advertisement-of-director-IUCTE-BHU.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.10.2021

seithichurul

Trending

Exit mobile version