வேலைவாய்ப்பு

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

திருச்சியில் செயல்பட்டு வரும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ளதால் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: BDU, திருச்சி

மொத்த காலியிடங்கள்: 04

வேலை செய்யும் இடம்: பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள், கல்லூரி வேலைகள்

வேலை: Juniior Research Fellow & Projecrt Technician

வயது: 35 வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி: முதுநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.31,000 முதல் ரூ.16,000

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வு செயல் முறை: இல்லை

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள http://www.bdu.ac.in/docs/employment/dhr-env-bio.pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 10.10.2020.

Trending

Exit mobile version