வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறை

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Anthropologist

கல்வித்தகுதி: Post graduate முடித்திருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500 + TA (per report)

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – The Directorate of Tribal Welfare, Ezilagam Annexe, First Floor, Chepauk, Chennai – 600005

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 16.11.2021

Trending

Exit mobile version