வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு!
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் – Tamil Nadu State Transport Corporation (TNSTC)
மொத்த காலியிடங்கள்: 395
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Welder, Motor Vehicle Mechanic
கல்வித்தகுதி: 10th, 8th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: குறிப்பிடப்படவில்லை.
மாத சம்பளம்: ரூ.8,229 முதல் ரூ.9,257 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.apprenticeshipindia.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
- https://www.apprenticeshipindia.gov.in/apprenticeship/opportunity-view/61a4a72b4e6a0260d728c253
- https://www.apprenticeshipindia.gov.in/apprenticeship/opportunity-view/61a4ae1587d9286d4e48ec95
- https://jobstamil.in/kanchipuram-dhs-recruitment-2021-apply-01-vacancy-get-more-tn-govt-jobs/ என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: As soon