வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் – Tamil Nadu State Transport Corporation (TNSTC)

மொத்த காலியிடங்கள்: 30

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (Kumbakonam)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Mechanic (Motor Vehicle), Electrician and Fitter

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.6,000 முதல் ரூ.7,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: OC/ BC/BC (M)/ MBC & DNC பிரிவினருக்கு ரூ.500, SC/ SC (A)/ ST/ Retired Military/ மாற்று திறனாளிகள் ரூ.250.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.tnstc.in/ என்ற இணையதளத்தின் மூலும் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

https://www.apprenticeshipindia.gov.in/apprenticeship/opportunity-view/61b9c32656921e0eae549a15

https://www.apprenticeshipindia.gov.in/apprenticeship/opportunity-view/61b9c5bd87d9282617177140

https://www.apprenticeshipindia.gov.in/apprenticeship/opportunity-view/61b9c6d256921e1067561f0f என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: AS soon

seithichurul

Trending

Exit mobile version