வேலைவாய்ப்பு
தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலைவாய்ப்பு!
தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: தமிழ்நாடு தகவல் ஆணையம் (டி.என்.எஸ்.ஐ.சி) (Tamil Nadu Information Commission (TNSIC))
மொத்த காலியிடங்கள்: பல்வேறு
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்
வேலை: உதவி புரோகிராமர் (Assistant Programmer)
கல்வித்தகுதி: குறிப்பிடப்படவில்லை
வயது: குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: ரூ.35,900 முதல் ரூ.1,13,500 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnsic.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/13xVqVVQ9ntSPjS9FPL6CJc1TG4ya65LX/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 29.01.2021