வேலைவாய்ப்பு

தமிழக அரசின் TNSCPSயில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயலாற்றும் தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் தற்போது ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் (Tamil Nadu State child Protection Association) (TNSCPS)

மொத்த காலியிடங்கள்: 16

வேலை: District Child Protection Officer

வயது: 26 முதல் 40 வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி: Social Work/ Sociology/ Psychology/ Criminology/ Child Development ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளம்: அதிகபட்சம் ரூ.33,250

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வு செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கீழே வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

முகவரி : The Commissioner of Social Defence / Secretary, State Child Protection Society, Department of Social Defence, No,3O0, Purasawalkam High Road, Kellys, Chennai-600 010

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://cms.tn.gov.in/sites/default/files/whatsnew/SCPS_DCPO_190920_0.PDF என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 09.10.2020.

seithichurul

Trending

Exit mobile version