வேலைவாய்ப்பு

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும், விரும்பமும் உள்ளவார்கள் விண்ணப்பியுங்கள்.

நிறுவனம்: தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் (TNSCB)

வேலை: IEC Specialist

மொத்த காலியிடங்கள்: 01

வயது: 01.01.2020 தேதியின்படி, 45 வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி: முதுகலைப் பட்டம் முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மாத சம்பளம்: 85,000/- for post graduate degree holders, 70,000/- for bachelore degree holders, 50,000/- for diploma holders.

தேர்வு செயல்முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.tnscb.org/wp-content/uploads/2020/08/TNSCB_HFA_Notification_2020-Chennai-Circle-II-.pdf என்ற இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள http://www.tnscb.org/wp-content/uploads/2020/08/TNSCB_HFA_Notification_2020-Chennai-Circle-II-.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 15.09.2020

author avatar
seithichurul

Trending

Exit mobile version