வேலைவாய்ப்பு

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம் (Revenue Administration and Disaster Management Commission)

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: சென்னை (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்

வேலை: ஊர்தி ஓட்டுநர்

கல்வித்தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 30 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணம் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – இணை ஆணையர் (வருவாய் நிருவாகம்), 3வது மாடி, எழிலகம் பிரதான கட்டிடம், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம், சேப்பாக்கம், சென்னை-5.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
http://www.tnscb.org/recruitment/என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 11.01.2021

Trending

Exit mobile version