வேலைவாய்ப்பு

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம்(Tamil Nadu Slum Clearance Board Recruitment)

விளம்பர எண் – 231/J2/SE/PIU SLM /2020

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: மதுரை, சேலம் (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்

வேலை: Construction Management Specialist, Environment Specialist, Community Officer & Animator

கல்வித்தகுதி: 12th / M.Sc / M.Plan / M.E / M.Tech / B.E தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 45 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.11,000 முதல் ரூ.70,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணம் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnscb.org என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – The Superintending Engineer, Salem PIU Circle , Tamil Nadu Slum Clearance Board, No : 3/2, Narayanasamy Street, Peramanur, Salem -636007.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
http://www.tnscb.org/recruitment/என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 08.01.2021

seithichurul

Trending

Exit mobile version