வேலைவாய்ப்பு

Diploma படித்தவர்களுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு!

Published

on

நாகப்பட்டினம் மாவட்ட ஊரக மற்றும் ஊராட்சி வளர்ச்சி துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: நாகப்பட்டினம் மாவட்ட ஊரக வளர்ச்சி

மொத்த காலியிடங்கள்: 18

வேலை செய்யும் இடம்: நாகப்பட்டினம் (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்

வேலை: Overseer

கல்வித்தகுதி: Civil Engineering பாடப்பிரிவுகளில் Diploma பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 35 வயது வரை இருக்கலாம்.

சம்பளம்: ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சிப் பிரிவு), மாவட்ட ஆட்சியரகம், மதுரை – 625 020

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள •https://cdn.s3waas.gov.in/s3c203d8a151612acf12457e4d67635a95/uploads/2020/12/2020120872.pdf

•https://cdn.s3waas.gov.in/s3c203d8a151612acf12457e4d67635a95/uploads/2020/12/2020120823.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 08.01.2021

Trending

Exit mobile version