வேலைவாய்ப்பு

ரூ.1.19 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணயத்தல் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC Tamil Nadu Public Service Commission)

மொத்த காலியிடங்கள்: 365

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Agricultural Extension Officer

கல்வித்தகுதி: B.Sc Horticulture, M.Sc Horticulture தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 முதல் 32 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.37,700 முதல் ரூ.1,19,500 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/16P4N9GDtEg5g_q_XhJyVDI1Lplkn9itr/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 04.03.2021.

 

Trending

Exit mobile version