வேலைவாய்ப்பு
சமூக நலத்துறை மற்றும் மகளிர் அதிகாரமளிப்புத் துறையில் வேலைவாய்ப்பு!
சமூக நலத்துறை மற்றும் மகளிர் அதிகாரமளிப்புத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: TNPSC
மொத்த காலியிடங்கள்: 11
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Assistant Director
கல்வித் தகுதி: முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 32 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.19,900 வரை இருக்கலாம்.
விண்ணப்ப கட்டணம்: SC/ ST/ PWD பிரிவினருக்கு மட்டும் இல்லை.
பதிவுக் கட்டணம்: ரூ. 150/-
தேர்வுக் கட்டணம்: ரூ. 200/-
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/08/15_2022_AD_Social_Welfare_Eng.pdf”]என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 16.08.2022.