வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: TNPSC

தேர்வின் பெயர்: Group 4

காலியிடங்கள்: 7,382

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Junior Consultant, Associate Consultant

கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி உடன், தட்டச்சு எழுதுவதில் அரசு தொழில்நுட்பத் தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மொழி அறிவும் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 30 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.40,000 முதல் ரூ.66,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.150.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். ஜூலை மாதம் 24 ஆம் தேதி நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpscexams.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.tnpsc.gov.in/ என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: As soon.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 சிலபஸ் 2022

seithichurul

Trending

Exit mobile version