வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Tamil Nadu Public Service Commission (TNPSC)

மொத்த காலியிடங்கள்: 5529

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: TNPSC Group 2 & Group 2A

கல்வித்தகுதி: Diploma / BA / BSc / BCom / BOL / BBA / BLitt / BBM / BGL / MCom / MA போன்ற ஏதேனும் ஒரு Bachelor’s degree அல்லது Technical qualification அல்லது Master’s degree களில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 40 வயது இருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.7,200 முதல் ரூ.1,17,600 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.150

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ== என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ== என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 23.03.2022

 

seithichurul

Trending

Exit mobile version