வேலைவாய்ப்பு

தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: TNPSC

மொத்த காலியிடங்கள்: 05

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: M.Phil & Ph.D

கல்வித்தகுதி: M.Phil. Degree & Ph.D. Degree (Education) – P.G. பட்டத்துடன் M.Ed தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500, SC/ ST/ PWD பிரிவினருக்கு ரூ.250.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.tnteu.ac.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – The Registrar, Tamil Nadu Teachers Education University, Gangaiamman Koil Street, Karappakkam, Chennai-600 097.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

  • http://www.tnteu.ac.in/admin/file_storage/cms/M.Phil%20admission%20%20%20Brochure.pdf.pdf
  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/09/M.Phil-Application-2021-modified.pdf.pdf” title=”M.Phil Application 2021 modified.pdf”]
  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/09/Ph.D-Application-2021-1-modified.pdf.pdf” title=”Ph.D Application 2021-1 modified.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.09.2021

 

seithichurul

Trending

Exit mobile version