வேலைவாய்ப்பு

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Tamil Nadu Newsprint and Papers Limited (TNPL)

மொத்த காலியிடங்கள்: 04

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: General Manager, Deputy General Manager

கல்வித்தகுதி: B.E./B.Tech/ MBA / Arts / Science / M.A (Social Work) என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 46 முதல் 57 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.1,18,100 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.tnpl.com/work-with-us/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி: நிர்வாக இயக்குனர்(செயல்பாடுகள்), தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் லிமிடெட், எண்.67, மவுண்ட் ரோடு, கிண்டி, சென்னை-600 032

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

[pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/02/Download-Advt-Details_19012022.pdf”]

[pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/02/Download-Bio-Data-Form_TNPL.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 02.02.2022.

seithichurul

Trending

Exit mobile version