வேலைவாய்ப்பு

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் (TNPL-Tamil Nadu Newsprint and Papers Limited)

மொத்த காலியிடங்கள்: 84

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (திருச்சிராப்பள்ளி)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Semi Skilled

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு, Diploma in Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 01/01/2022 அன்று அதிகபட்சம் 30 வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.6,000 முதல் ரூ.7,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpl.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/01/84_Posts_Workmen_TNPL_UNIT-II.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 20/01/2022

Receipt of Hard Copy of the Application Form: 27/01/2022 17.30 மணி

author avatar
seithichurul

Trending

Exit mobile version