வேலைவாய்ப்பு

தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு காகித லிமிடெட் ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: TNPL

மொத்த காலியிடங்கள்: 117

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்

வேலை: Semi Skilled (C) (Chemical) / Semi Skilled (B), Shift Engineer, Assistant Manager, Plant Engineer

கல்வித்தகுதி: 10th, B.E, B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 28 முதல் 35 வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.11,110 முதல் ரூ.29,300 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.tnpl.com/Careers என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – CHIEF GENERAL MANAGER-HR
TAMILNADU NEWSPRINT AND PAPERS LIMITED
KAGITHAPURAM-639 136, KARUR DISTRICT,
TAMILNADU.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள •https://www.tnpl.com/uploads/careers/b337778c24c8bc56663a9fad67e843a5.pdf

•https://www.tnpl.com/uploads/careers/c1378dd5ab7c61554bd7f943c256a184.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 18.12.2020

Trending

Exit mobile version