வேலைவாய்ப்பு

சிவில் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

சிவில் நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழ்நாடு பவர் ஃபைனான்ஸ் மற்றும் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் – Tamil Nadu Power Finance and Infrastructure Development Corporation Limited (TNPFC)

மொத்த காலியிடங்கள்: 05

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (சென்னை)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Various

கல்வித்தகுதி: BL தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.40,000 முதல் ரூ.80,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

E-mail – cfo@tnpowerfinance.com

Address – The District Magistrate and District Collector, Chennai District, Singarvelar Maligai, No: 62 Rajaji Salai, Chennai-600001.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 13.12.2021.

 

seithichurul

Trending

Exit mobile version