வேலைவாய்ப்பு
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம்
மொத்த காலியிடங்கள்: 04
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (மதுரை)
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Assistant Professor
கல்வித்தகுதி: Masters Degree, Ph.D படித்திருக்க வேண்டும்.
வயது: குறிப்பிடப்படவில்லை.
மாத சம்பளம்: ரூ.57,700 முதல் ரூ.1,82,400 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://mkuniversity.ac.in/new/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
- [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/12/TNOU-Assistant-Professor-and-Co-Ordinator-Andragogy-Post-Notification.pdf”]
- [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/12/2.pdf”]
- [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/12/TNOU-Assistant-Professor-and-Co-Ordinator-Andragogy-Post-Application-Form.pdf”]
- [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/12/21.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 02.01.2022.