வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: TNMVMD

மொத்த காலியிடங்கள்: 79

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: அரசு வேலைகள்

வேலை: Apprentice

கல்வித்தகுதி: Diploma,B.E, B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 21 முதல் 35 வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.3,542 முதல் ரூ.4,984 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.mhrdnats.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
http://boat-srp.com/wp-content/uploads/2021/02/Notification_TNMVD_2020-21.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 01.03.2021.

Trending

Exit mobile version