வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மருத்துவ ஆட்சேர்ப்பு வாரியத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு மருத்துவ ஆட்சேர்ப்பு வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: TNMRB

மொத்த காலியிடங்கள்: 119

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Food Safety Officer

கல்வித்தகுதி: Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.35,900 முதல் ரூ.1,13,500 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.700, SC/ SCA/ ST/ DAP(PH) பிரிவினருக்கு ரூ.350.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.mrb.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21.10.2021

Trending

Exit mobile version