வேலைவாய்ப்பு

ரூ.62ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!

Published

on

கிராம சுகாதார செவிலியர் (VILLAGE HEALTH NURSE) மற்றும் துணை செவிலிய மருத்துவர் (AUXILIARY NURSE MIDWIFE) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: TNMRB

மொத்த காலியிடங்கள்: 39

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Village Health Nurse/Auxiliary Nurse Midwife

கல்வித்தகுதி: குறிப்பிடப்படவில்லை.

வயது: 18 முதல் 59 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: http://mrbonline.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/02/VHN_DAP_200122.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 09.02.2022

 

Trending

Exit mobile version