வேலைவாய்ப்பு

தமிழக மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழக மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: TNMRB

மொத்த காலியிடங்கள்: 06

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Skilled Assistant Grade – II

கல்வித்தகுதி: National Apprentice Certificate (NAC) அல்லது National Trade Certificate (NTC) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 59 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.19,500 முதல் ரூ.92,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500, SC / SCA / ST / DAP(PH) / DW பிரிவினருக்கு ரூ.250.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

• [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/10/Electrician_Grade-_II_Notification_29_10_2021.pdf” title=”Electrician_Grade _II_Notification_29_10_2021″]

• [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/10/Welder_Grade-_II_Notification_29_10_2021.pdf” title=”Welder_Grade _II_Notification_29_10_2021″] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.11.2021

seithichurul

Trending

Exit mobile version