வேலைவாய்ப்பு

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: TNJFU

மொத்த காலியிடங்கள்: 22

வேலை செய்யும் இடம்: நாகப்பட்டினம் (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: உதவி பேராசிரியர் (Assistant Professor)

கல்வித்தகுதி: B.F.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை

சம்பளம்: ரூ.57,700 முதல் ரூ.1,82,400 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.2000, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினத்தவர் பிரிவினருக்கு ரூ.1000.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம், நாகப்பட்டினம் – 611002

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

•https://www.tnjfu.ac.in/downloads/carrers/TNJFU%20AP%20ADVERTISEMENT.pdf

•https://www.tnjfu.ac.in/downloads/carrers/ANNEXURE,%20INSTRUCTIONS%20&%20TERMS%20AND%20CONDITIONS.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 05.01.2021

Trending

Exit mobile version