வேலைவாய்ப்பு

தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: TNJFU

மொத்த காலியிடங்கள்: 04

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Editor, Cameraman, Editor Assistant, Camera Assistant

கல்வித்தகுதி: Diploma, Bachelor Degree, BA/ B.Sc/ M.F.Sc/ B.F.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 35 முதல் 40 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.10,000 முதல் ரூ.30,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.tnjfu.ac.in/downloads/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/11/NADP-Digital-Blue-recruitment.pdf” title=”NADP Digital Blue recruitment”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 01.12.2021

seithichurul

Trending

Exit mobile version