வேலைவாய்ப்பு

இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: TNHRCE-Sri Ranganatha Swamy Temple

மொத்த காலியிடங்கள்: 05

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (திருச்சி)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Clerk, Office Assistant, Cook

கல்வித்தகுதி: 8,10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.7,500 முதல் ரூ.1,14,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி: Executive Officer, Sri Ranganatha Swamy Temple, Srirangam, Tiruchirappalli-620006.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/12/APP-conditions.pdf” title=”APP conditions”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 13.01.2022.

Trending

Exit mobile version