வேலைவாய்ப்பு

இந்து சமய மற்றும் அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்து சமய மற்றும் அறநிலையத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: TNHRCE Department

மொத்த காலியிடங்கள்: 13

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Typist, Computer Operator, Technical Assistant & Sweeper

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி/ சம்பத்தப்பட்ட துறையில் Engineering Degree/ Bachelor’s Degree படித்திருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.10,000 முதல் ரூ.65,500 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1KTIGQGJt5dmmpzltjOmgdmIxJrxMLuZv/view என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 29.12.2021.

 

seithichurul

Trending

Exit mobile version