வேலைவாய்ப்பு

இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு இந்து மத மற்றும் அறக்கட்டளைத் துறை ராமேஸ்வரத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழ்நாடு இந்து மத மற்றும் அறக்கட்டளைத் துறை ராமேஸ்வரம் (TNHRCE சென்னை).
(Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department Rameswaram (TNHRCE Chennai))

மொத்த காலியிடங்கள்: 20

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்

வேலை: Oduvar, Wireman

கல்வித்தகுதி: 10th, ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnhrce.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://aavinmilk.com/documents/20142/0/Application%20Form.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 10.03.2021

 

Trending

Exit mobile version