வேலைவாய்ப்பு

தமிழ்நாடு இந்து சமய அறநிலைய துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு இந்து சமய அறநிலைய துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE Vellore)

காலியிடங்கள்: 05

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Driver, Office Assistant

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 32 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.15,700 முதல் ரூ.62,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/04/TNHRCE-Vellore-Notification-for-5-Driver-Office-Assistant-Posts.pdf”] என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்ககலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி: உதவி ஆணையர் அலுவலகம், இந்து சமய அறநிலையத்துறை, எண் 309, 2 வது தளம், ஆற்காடு ரோடு, காகிதப்பட்டறை, வேலூர்-12.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/04/TNHRCE-Vellore-Application-Form-for-5-Driver-Office-Assistant-Posts.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 24.04.2022.

seithichurul

Trending

Exit mobile version