வேலைவாய்ப்பு

இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

இராமநாதபுரத்தில் உள்ள கோயில்களில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: TNHRCE

மொத்த காலியிடங்கள்: 28

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: கணினி இயக்குநர், தட்டச்சர், நாதஸ்வரம், ஜீப் / கார் ஓட்டுநர், ஜெனரேட்டர் ஓட்டுனர், பெரியறை, பத்துவிளக்கி, சாதகாச்சாரி, உபகைங்கர்யம், மகன்யாசம், 2ம்நிலை சபையார், தீவெட்டி, திருச்சின்னம், திருமாலை கட்டி, தோப்புகாவல்

கல்வித்தகுதி: 10ம் வகுப்புதேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். வேத பாட சாலையில் பயின்றதற்கான சான்று பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 35 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.10,000 முதல் ரூ.62,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – இணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு ராமநாத ஸ்வாமி திருக்கோவில், Rameswaram – 623526

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://tnhrce.gov.in//resources/docs/hrce_whatsnew/58/PaperNewswebsite.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 23.02.2021

 

Trending

Exit mobile version