வேலைவாய்ப்பு

தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: TNHRCE

மொத்த காலியிடங்கள்: 47

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Head Draughting Officer, Draughting Officer, Junior Draughting Officer

கல்வித்தகுதி: அரசு பொதுப்பணித் துறையில் அல்லது அரசு சார்ந்த நிறுவனங்களில் Draughting பணிகளில் பணியாற்றியோ ஓய்வு பெற்றவர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை,

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/90/document_1.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 24.11.2021

Trending

Exit mobile version