வேலைவாய்ப்பு

இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: TNHRCE

மொத்த காலியிடங்கள்: 07

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Apprenticeship Training

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.10,000 முதல் ரூ.50,400 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 12.02.2021

 

Trending

Exit mobile version