வேலைவாய்ப்பு

அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

அரசு இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: TNHRCE

மொத்த காலியிடங்கள்: 06

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Doctor, Nurse & Attender

கல்வித்தகுதி: 8ம் வகுப்பு, MBBS, DGNM தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 40 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.6,000 முதல் ரூ.75,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Executive Officer, Arulmigu Subramaniya Swamy Temple, Thiruttani, Tiruvallur-631209.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள http://tiruttanigaimurugan.org/tiruttanimurugan/nodification/Employment%20Notice.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 12.11.2021

 

Trending

Exit mobile version