வேலைவாய்ப்பு

இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழக அரசு இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: TNHRCE

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Driver, Conductor, Typist & Others

கல்வித்தகுதி: 8/ 10 ஆம் வகுப்பு முதல் பட்டயப்படிப்பு, டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் நன்றாக எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100

தேர்வுச் செயல் முறை: Medical Test, Document Verification மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 06.08.2021

 

Trending

Exit mobile version