வேலைவாய்ப்பு

8ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!

Published

on

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் நடப்பு கல்வியாண்டில் ஓதுவார் பயிற்சி பள்ளியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: TNHRCE

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: அரசு வேலைகள்

வேலை: Oduvar

கல்வித்தகுதி: எட்டாம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 13 முதல் 20 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: உணவு, உடை, சீருடையுடன் மாதம் ரூ.1,000

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.07.2021

Trending

Exit mobile version