வேலைவாய்ப்பு
சிவகங்கை கோவில் வேலைவாய்ப்பு!
![tamilnadu - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/12/tamilnadu.jpg)
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன் திருக்கோவில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: TNHRCE
மொத்த காலியிடங்கள்: 08
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Driver, Archagar, Jadumali & Thothi
கல்வித்தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் எழுத, படிக்க தெரிந்திருந்தால் போதுமானது.
வயது: 18 முதல் 35 வரை இருக்கும்.
மாத சம்பளம்: ரூ. 6,900 முதல் ரூ.11,600 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
http://vettudayarkaliammantemple.org/Document%20525.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 12.03.2021