வேலைவாய்ப்பு

தமிழக இ-சேவை மையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழக இ-சேவை மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: TNeGA

மொத்த காலியிடங்கள்: 37

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Senior Business Analyst, Project Manager, Web Content Admin, Date Architect, Data Scientist and Others

கல்வித்தகுதி: BE அல்லது B Tech அல்லது MCA அல்லது M.Sc., அல்லது ME அல்லது M Tech என இவற்றில் ஏதேனும் ஒரு பட்டம் முடித்திருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://tnega.tn.gov.in/என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://tnega.tn.gov.in/careers என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 05.08.2021

seithichurul

Trending

Exit mobile version