வேலைவாய்ப்பு
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலைவாய்ப்பு!
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: TNEB
மொத்த காலியிடங்கள்: 18
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்
வேலை: Assistant Accounts Officer
கல்வித்தகுதி: pass in final examination conducted by the institute of Chartered Accounts of India for enrolling as Chartered Accountant (or) by the Institute of Cost and works Accountants of India for enrolling as Cost Accountant தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 30 வரை இருக்கும்.
மாத சம்பளம்: ரூ.56,300 முதல் ரூ.1,78,800 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.2000
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: http://103.61.230.220/rect21/login.php என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.tangedco.gov.in/linkpdf/Notification-AAO-2021.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 16.03.2021