வேலைவாய்ப்பு

ITI படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு!

Published

on

தமிழக மின் உற்பத்தி மற்றும பகிர்மானக் கழகத்தில் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Chennai SIPCOT

மொத்த காலியிடங்கள்: 2900

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்

வேலை: Field Assistant

கல்வித்தகுதி: ITI (National Trade certificate/National Apprenticeship certificate) in Electrician (OR) Wireman (OR) Electrical Trade under Centre of Excellence Scheme தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 30 வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.18,800 முதல் ரூ.59,900 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1CggsqPCiUh4aVpDGjHXMeJc-WfY_ACn2/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 16.03.2021

 

Trending

Exit mobile version