வேலைவாய்ப்பு

8ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்

மொத்த காலியிடங்கள்: 50

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Technical Officer (Library), Superintendent, Stenographer, Assistant, Junior Assistant (General), Junior Assistant (Technical), Library Assistant, Record Clerk, Electrician, Office Assistant, Store Keeper & Helper / Messenger

கல்வித்தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி/ SSLC/ HSC/ Degree in Commerce/ Statistics/ Degree/ Post Graduate Degree மற்றும் Typewriting Senior Grade in English & Tamil &Diploma in Computer Application என பணிக்கு தொடர்புடைய ஏதேனு ஒன்றில் தேர்ச்சி பெற்றேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது: 30 முதல் 40 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: SC/ ST/ PWD பிரிவினருக்கு ரூ.295, மற்றவர்கள் ரூ.590.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.tndalu.ac.in/recruitment.html என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/01/1_Notification.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 19.01.2022.

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version